சிரித்து விடாதே பெண்ணே !!

மெல்ல
மலர்ந்த
அந்த
ரோஜாமலர்
புன்னகை
கொள்கிறது
தன்
அழகை எண்ணி !!!!!


பாவம்
அது
இன்னும்
பார்க்கவில்லை
போலும்
உன்
இதழ்களை !!!!!!!



சிரித்து
விடாதே
பெண்ணே !!
அதும்
மயங்கிவிடும்
என்னை போல !!!

எழுதியவர் : sasikumar (11-May-12, 10:19 am)
பார்வை : 312

மேலே