ஒற்றை காகிதம்
நான் பார்க்கும் ஒவ்வொரு திசைகளிலும் நீ வாழ்கிறாய்...
உனக்கு பிடித்த ரசனைகளை நான் சந்திக்கும் போது...
நீ ரசித்த என் இதயத்தை புரட்டும் போது...
நாம் நனைந்த மழையை ருசிக்கும் போது..
என்னால் உன்னை மறக்க முடியவில்லை!
'என்னை மறந்து விடு'' என்று நீ சொன்ன ஒற்றை சொல்லை தவிர...!!!!