பிடிவாதம்

அன்றே அவள் சொன்னாள்
நான் பிடிவாதக்காரனென்று
ஆம், உண்மை தான் !
அதனால் தான் இன்றும்
அவள் வேண்டுமென்று
பிடிவாதத்துடன் இருக்கிறேன்
அவள் என்னை விட்டு
பிரிந்து சென்ற போதும்...

எழுதியவர் : ப்ரியா (15-May-12, 4:09 pm)
சேர்த்தது : smpriya
பார்வை : 213

மேலே