ஒரு முறை சொல்லிவிடு

ஒரு முறை அல்ல பல முறை சொல்வேன்
நான் உன்னை காதலிக்கிறேன் என்று
பல முறை வேண்டாம் ஒரு முறை சொல்லிவிடு
உன்னை எனக்கு பிடிக்கவில்லை என்று.

எழுதியவர் : *BLACK STAR (16-May-12, 2:14 pm)
சேர்த்தது : dhalapathi
Tanglish : oru murai sollividu
பார்வை : 189

மேலே