ரகசியம்

மற்ற பெண்களிடம்
இல்லாத
அழகு
உன்னிடம் ...

எந்த ரகசியமுமின்றி
நிஜத்தில்
அழகானதாய் !

எழுதியவர் : செயா ரெத்தினம் (17-May-12, 4:03 pm)
Tanglish : ragasiyam
பார்வை : 355

மேலே