போ நீ போ!!

நீ இன்றி போனால் தனித்து போவேன் என்று நினைத்தாயா...

இப்போதும் துணை உண்டு....

கண்ணீர்! ! !

எழுதியவர் : Revathi (17-May-12, 8:02 pm)
பார்வை : 426

மேலே