என்றும் நீ மனதோடு...!!

உயிரே!!
பேச மறுக்கிறாய்,
ஏன் என்று கேட்டால்
வார்த்தை கேட்கிறாய்..!!
பார்க்க வெறுக்கிறாய்,
ஏன் என்று கேட்டால்
காட்சிகள் எங்கே என்கிறாய்..!!
காதலிக்க மறக்கிறாய்,
ஏன் என்று கேட்டால்
அன்பு எங்கு என்கிறாய்..!!
ஆனால் என்னை மறந்து விடு,
என்று கேட்டால் மட்டும் என்
உயிரை விடு விடவா..,
என்று மட்டும் கேட்கிறாய், ஏன்..!!