உயிரை விடு.. விற்று விடு..!!

இங்கு மட்டும்தான்

நான், வேண்டாம் என்று எவ்வளவோ எச்சரித்தும்
காசு தந்து உயிரை விற்றுச் செல்கிறார்கள்

-- டாஸ்மாக் வாசல் போர்டின் புலம்பல்.

எழுதியவர் : சு.முத்துக்குமார் (19-May-12, 8:35 am)
பார்வை : 231

மேலே