நண்பன்''''17
கண்களில் தென்பட்ட
அனைத்தும்
இதயத்தில் இடம்
பிடிப்பதில்லை!
இதயத்தில் இடம்
பிடித்த அனைத்தும்
அருகில்
இருப்பதில்லை ..
இதுதான் வாழ்க்கை
நிகழ்வு தொடங்கும்
தொடங்கும் நிகழ்வு
முடியும் ஒருநாள்...!
கண்களில் தென்பட்ட
அனைத்தும்
இதயத்தில் இடம்
பிடிப்பதில்லை!
இதயத்தில் இடம்
பிடித்த அனைத்தும்
அருகில்
இருப்பதில்லை ..
இதுதான் வாழ்க்கை
நிகழ்வு தொடங்கும்
தொடங்கும் நிகழ்வு
முடியும் ஒருநாள்...!