நண்பன்''''15

உலகம் என்னைப் பார்த்து
கேட்டது .உனக்கு
எத்தனை
நண்பர்கள் என்று...

பாவம் அதற்கு
என்ன தெரியும்.
என்
நண்பர்கள் தான்
என்
உலகம்
என்று.!

எழுதியவர் : செயா ரெத்தினம் (19-May-12, 4:08 pm)
பார்வை : 358

மேலே