உன் வார்த்தை

உன் பேசாத வர்த்தைக்குள்ளே
புதைந்து போன உணமைகளை...
ஜீரணிக்காத என் மனம்.......
கொட்டுதடி வேதனையை
கண்ணீரோடு கவிதைகளை....

எழுதியவர் : (19-May-12, 9:56 pm)
பார்வை : 193

மேலே