முன்னுரிமை ?

கட்டிலும் ..பஞ்சுமெத்தையும் ...
கனிந்த பழங்களும்..மணக்கும் மலர்களும் ..
போட்டியிட்டுக்கொண்டன.......
முதலிரவில் யாருக்கு முன்னுரிமை என்று ?
விருந்துண்ண வந்தவர்களோ ..
விளக்கணைக்க முன்னுரிமை தந்தனர் ..!!!!

எழுதியவர் : இரா.அருண்குமார் (21-May-12, 6:21 pm)
பார்வை : 203

மேலே