கண்ணீர்

நீ உண்மையாக காதலித்து இருத்தல் ஒற்றை நிமிடம் உந்தன் விழிகளைமுடி உந்தன் காதலியை அல்ல உந்தன் காதலை நினைத்து பார் பிறகு உந்தன் கண்களே அந்த காதலுக்கு பதில் அளிக்கும் கண்னிறாக அன்புடன் cவா ஆனந்தி

எழுதியவர் : cவா ஆனந்தி (22-May-12, 7:03 pm)
Tanglish : kanneer
பார்வை : 373

மேலே