கனவாய்...(24 /31 )

உன் அங்கமெல்லாம்
என்னை வருட
என் இதழெல்லாம்
உன்னை தொழுக
காத்திருக்கிறேன்
முதன் முறையாய் அல்ல...
கனவில் எல்லாம்
முடித்துவிட்டு...

எழுதியவர் : sprajavel (22-May-12, 8:09 pm)
சேர்த்தது : sprajavel
பார்வை : 194

மேலே