மரணம்

உன்னை விட்டு
பிரிந்து செல்ல மனம் இல்லாமல்
எந்தன் உடலை எரித்து
உயிரை உன்னிடத்தில்
விட்டு செல்கிறேன்
நீ
பார்த்து கொள்வாய் என்ற
நம்பிக்கையில்..!
அன்புடன்
cவாஆனந்தி