கண்களின் காதல்

பெண்ணே நீ மௌன விரதம் இருந்தால் , முதலில்
உன் கண்களை மூடிக்கொள் .
உன் உதடுகளை விட ,
உன் கண்கள் தன் அதிகம் பேசுகின்றன "

எழுதியவர் : gunact (22-May-12, 11:01 pm)
Tanglish : kangalin kaadhal
பார்வை : 336

மேலே