மறந்து போன கவிதை

கவிதையாய்!!!!!
நீ என்னை கடந்து போகும் போதெல்லாம்
நியாபகம் வருகிறதடி,
என்னை வளப்படுத்த
நான் சேமித்து வைத்த
உந்தன் நினைவுகளும்....
உனக்காய் எழுதி
உன்னிடம் கொடுக்க
மறந்து போன எந்தன்
கவிதையும்!!!!!!

எழுதியவர் : (24-May-12, 6:58 pm)
சேர்த்தது : Javith mianded.M
பார்வை : 312

மேலே