அனாதை குழந்தைகள்
சாலை ஓரம் நான்கு அனாதை குழந்தைகள்
நின்று இரசித்து மட்டும் விட்டு செல்கிறார்கள்...
வளர்க்க எவரும் முன் வரவில்லை
அந்த நாய்குட்டிகளை.. :( :( :( :(
சாலை ஓரம் நான்கு அனாதை குழந்தைகள்
நின்று இரசித்து மட்டும் விட்டு செல்கிறார்கள்...
வளர்க்க எவரும் முன் வரவில்லை
அந்த நாய்குட்டிகளை.. :( :( :( :(