நட்பு

என் நட்பை
காதல் என்று பார்த்த
கண்களை
மறைக்க தெரியவில்லை
இனி
குருடனாக நான்....!

எழுதியவர் : raji (1-Jun-12, 1:32 pm)
Tanglish : natpu
பார்வை : 269

மேலே