thanimai
அன்பே! நீ எனக்காகவே முலைத்தாயோ ?
ஏன் என்னை மட்டும் விடாமல் துரத்துகிறாய்
என் மீது விருப்பம் கொள்ள அனுமதி எங்கு பெற்றாய்
?
உனக்கும் தெரியும் நீ என்னுடன் இருந்தால்
குருதியும் உறைந்து போகும் என்று !
உனக்கும் எனக்குமான போராட்டத்தில்
மரணம் வரை போகுவேன் உறுதியாய்!