இன்ப வாழ்க்கை
ஆய கலைகள்
கண்களுக்கு இன்பம் பயப்பதே
சிற்பமும் ஓவியமும் ...!
இலக்கியங்கள்
வேறு படுத்தி காட்டுகின்றது
சிந்தனை முத்துக்களாக...!
இக் கலைகளின்
மேம்பாடு வடிவமைத்தல்
மக்களின் இன்ப வாழ்கைக்கே ....!
செம்மையாக
அழகு குறையாது
சீர்படுத்த உதவுவதே...!