துணிவு இருந்தால் எழுந்து நிற்பாய்
கண்ணீர் துடைக்க கை குட்டை தேவை இல்லை
தன்னம்பிக்கை என்னும் ஆயுதம் கொண்ட
உனது கரங்களே போதும் .....
கண்ணீர் துடைக்க
எவரும் இல்லை என்று கலங்காதே ....
துணிவிருந்தால் நிச்சயம் வெற்றி உனதே ....
பிறகு ஏன் இன்னும் கவலை ?
விழித்தெழு ....
உலகை ஜெயிக்க துணிவோடு ....
வாழ்கையை தோல்வி நிச்சயம் உண்டு ....
தோல்வியை கண்டு துவண்டு விடாதே ....
மீண்டும் போராடு துணிவோடு ....
வெற்றியை அணிவாய் கிரீடமாய் .....

