kadhal

கனவுகள் இலவசம்
கற்பனை என் வசம்
காத்திருந்த நாள் முதல்
காவியம் என்பதில்
கண்களின் மயக்கம்
கவிதையின் துவக்கம்
கார்முகில் திரண்டது
கனமழை பொழிந்தது
கண்ணியமாய் காதலித்தால்
கனிவுடன் கிடைத்திடும்
"காதலுக்கு மரியாதை"!

எழுதியவர் : lover (2-Jun-12, 3:12 pm)
சேர்த்தது : அபிராமி
பார்வை : 207

மேலே