ஆனந்தம் இதயத்தின் பதிலால் .....

எனக்குள் ஒரு சந்தேகம் ....
எனக்காய் துடிப்பது யார் என்று?
எனது இதயத்திடம் கேட்டேன் ....
எனது இதயம் சொன்னது,
உனக்காய் துடிப்பது நான் அல்ல ....
எனக்குள் இருக்கும் அவனே
உனக்காய் துடிக்கிறான் என்று .....
ஒரு நிமிடம் ஆனந்தத்தில் உறைந்தேன்,
செய்வதறியாது புன்னகையில் ஆழ்ந்தேன் ....

வாழவேண்டும் காலமெல்லாம்,
உனது அன்பு மனைவியாய் ....
அன்புக்கு உறைவிடமாய் ....
உன்னோட வாழ வேண்டும் ....
I LOVE YOU .....

எழுதியவர் : Beni (2-Jun-12, 2:54 pm)
சேர்த்தது : thozhi
பார்வை : 179

மேலே