அபிராமி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  அபிராமி
இடம்:  sankari
பிறந்த தேதி :  29-May-1984
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  03-Feb-2012
பார்த்தவர்கள்:  412
புள்ளி:  24

என்னைப் பற்றி...

cute girl

என் படைப்புகள்
அபிராமி செய்திகள்
அபிராமி - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Jun-2017 4:38 pm

அழகிய கலரில்!
அருமையான சுவையில் !
அம்சமாய் ஒரு சாதம் !
அது தக்காளி சாதம்!
எனக்கு பிடித்த சாதம் !

மேலும்

அபிராமி - கீத்ஸ் அளித்த கருத்துக் கணிப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Nov-2015 5:32 pm

பெரும்பாலான இந்திய பெற்றோர்கள் ஆண் குழந்தை பெற்றுகொள்வதற்கே விரும்புகின்றனர்?

மேலும்

ஆம் 26-Dec-2015 2:02 pm
பெண்களுக்கு செலவு செய்ய பணம் இல்லாத காரணத்தால் பெண் பிள்ளைகளை பெற்றெடுக்க விரும்புவதில்லை. 05-Dec-2015 4:05 pm
இல்லை பெரிதும் தற்போது பெண் பிள்ளைகளையே விரும்புகின்றனர் 02-Dec-2015 6:35 pm
அபிராமி - அ வேளாங்கண்ணி அளித்த ஓவியத்தை (public) பகிர்ந்துள்ளார்
28-Nov-2015 7:03 pm

பெண்

மேலும்

மிக அழகாக உள்ளது 31-Dec-2015 6:24 am
அபிராமி - அருண்ராஜ் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Dec-2015 4:44 pm

தமிழ்நாடு அரசு மழை வெள்ள நிவாரணம் வழங்குவதில் உள்ள செயல்பாடு திருப்தி அளிக்கிறதா??!!

மேலும்

உயிரோடு விளையாடும் அரசியல் நாகரிகம் பெருத்து விட்டதய்யா. எல்லாமே ஓட்டுக்குத்தாங்க ! கிடைக்கின்ற பணத்துக்குத்தாங்க. 18-Dec-2015 8:02 pm
வரும் முன் காப்பதே சிறந்தது....... இழந்த உயிருக்கு ஈடு உண்டோ ?................... 18-Dec-2015 10:59 am
இனிய காலை வணக்கம் அன்பு தோழமைகளே என்றும் அன்புடன் காவ்யாஞ்சலி 11-Dec-2015 6:16 am
ஏமாறவில்லை. ஏமாறமாட்டோம் தோழமையே. நன்றி 11-Dec-2015 12:06 am
அபிராமி - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Sep-2015 10:54 am

ஒரு ஆணும் பெண்ணும் நட்புடன் இருக்கலாம் ஆனால் அந்த பெண்ணுக்கு திருமணம் ஆகி இருக்கும் பட்சத்தில் நட்பு கண்டிப்பாக வேண்டாம் .
ஏன் என்றால் அது நட்பாக இருக்காது. கணவன் மனைவிக்குள் சண்டை ஏற்படும்
சந்தேகம் வந்துவிட்டால் குடும்பம் கெட்டுவிடும் எனவே நான் சொல்வது என்னவென்றால் ஒரு ஆணும் பெண்ணும் நட்புடன் இருக்கலாம் யாரும் சந்தேகம் படாமல் இருந்தால்.

மேலும்

அபிராமி - கிருத்திகா அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Sep-2015 8:59 pm

என் அருமை தோழமைகளே பெணிற்கு பூவை, பாவை, தையல், மாது போன்ற வேற தமிழ் பெயர்கள் உள்ளனவா.. இருந்தால் கூறுங்களேன்??

மேலும்

மிக்க நன்றி தோழரே !! 23-Sep-2015 4:05 pm
பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் - இவை பெண்ணின் ஏழு பருவ நிலைகளாகும். பெண் வேறு பெயர்கள் . 23-Sep-2015 11:19 am
Tholaikkaatchiyin mun....அதி சிறப்பாய் ........கிருத்திகா ..... 20-Sep-2015 7:43 pm
ஆம்மாம் ஆமாம் அனு ! சொல்ல சொல்ல நிவுக்கு வருகிறது மெல்ல மெல்ல.. ஞாயிறு பொழுது எங்ஙனம் கழிந்தது தோழி !! 20-Sep-2015 7:39 pm
அபிராமி - விக்னேஷ் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Sep-2015 9:56 am

கல்வியியல் என்றால் என்ன?

மேலும்

கல்வியை, வாழ்வியல் நியதிகளுக்குப்பொருந்தும் விதத்தில் மக்களுக்கு இயல்பாக சொல்லிக்கொடுக்கும் உன்னதமான பிரிவே கல்வியியல் எனப் படும். கல்வி என்பது வலிமையானது என்றால் அதைக்கற்றுக்கொடுக்கும் கல்வியியல் அதைவிட வலிமையானது.கல்வி இல்லை என்றால் மனிதனுக்கு வாழ்வு இல்லை ! 23-Sep-2015 11:12 am
இயல் இசை நாடகம் தமிழ் மொழியின் முப்பெரும் பிரிவு இயல் இலக்கியம் கவிதை என்பார்கள் திருக்குறளில் காமத்துப் பாலை கற்பியல் களவியல் என்று பிரித்தார் வள்ளுவர் அரசு + இயல் =அரசியல் . இந்த இயல் எல்லா சொற்களுடனும் மிகச் இனிமையுடன் இணைந்து கொள்ளும் .ஆங்கிலச் சொற்களை மொழிச் சொற்களை தமிழில் மொழி பெயர்க்கும்போது கைகொடுத்து உதவும் . சயின்ஸ் ---விஞ்ஞானம் ---அறிவியல் ---வேதியல் ---புவியல் etc காதலியல் கற்பனை இயல் வானியல். புள்ளியல் ---சொடுக்கியல் ---இந்த இரண்டும் எழுத்துக்கு உயிர் தரும் வாழ்வியல் விக்னேஷ் + இயல் = விக்னேஷியல் சாரலன் + இயல் =சாரலனியல் அய்யா + இயல் = அய்யாவியல் அவி + இயல் = பல காய்கறிகளைப் போட்டு அவிப்பாதால் அவியல் ஆகியிருக்கும் (புணர்ச்சி சரிதானா ? ) அது போல் கல்வி + இயல் = கல்வி இயல் ஆதி மனிதன் கல்லை வைத்து வேட்டையாடி உயிர் வாழ்ந்தான் . கற்கால மனிதனுக்கு கல்தான் கருவி. கல் கல் என்று சொல்லிக்கொண்டிருந்த மனிதன் கற்கத் தொடங்கினான் யோசிக்கத் தொடங்கினான் .அறிவு வளர்ந்தது நாகரீகம் வளர்ந்தது . இதுதான் நீங்கள் சொல்லும் கல்வி இயலின் துவக்கம் . மேலும் யோசித்து எழுதுங்கள். மனிதன் கல்வி அறிவில்லாமல் கைநாட்டாக இருந்திருந்தால் உலகம் இன்னும் மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் இருந்திருக்குமோ என்று தோன்றுகிறது . நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் விக்னேஷ் ? அன்புடன், கவின் சாரலன் 22-Sep-2015 10:09 pm
கல்வியை, வாழ்வியல் நியதிகளுக்குப்பொருந்தும் விதத்தில் மக்களுக்கு இயல்பாக சொல்லிக்கொடுக்கும் உன்னதமான பிரிவே கல்வியியல் எனப் படும். கல்வி என்பது வலிமையானது என்றால் அதைக்கற்றுக்கொடுக்கும் கல்வியியல் அதைவிட வலிமையானது. 22-Sep-2015 8:47 pm
அபிராமி - எண்ணம் (public)
23-Sep-2015 11:05 am

காந்தி 

மேலும்

அபிராமி - எண்ணம் (public)
23-Sep-2015 11:04 am

பறவை

மேலும்

அபிராமி - ஹரிணி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-May-2015 10:03 pm

உங்களை பத்தி பத்து விஷயம் சொல்லட்டா?
**************************************

1. இந்த நிமிஷம் இதை படிச்சுகிட்டிருக்கீங்க.

2. உங்களுக்கு தமிழ் தெரியும்.

3. உதடு பிரிக்காம “ப”னு சொல்ல முடியாது.

4. சொல்லி பார்த்துகிட்டீங்க.

6. உங்களை நெனச்சு நீங்களே சிரிச்சுக்கறீங்க.

7. சிரிச்ச சிரிப்புல அஞ்சாம்நம்பர் மிஸ் ஆனத கவனிக்காம விட்டுட்டீங்க.

8. நம்பர் 5 இருக்கா? னு செக் பண்ணி அடடே இல்லையேனு ச்சூ கொட்டறீங்க.

9. இன்னும் வாய் விட்டு சிரிக்கறீங்க… ஏன்னா உங்களுக்கு நகைச்சுவை உணர்வு சாஸ்தி.

10. அடுத்தவங்களுக்கும் கூப்ட்டு படிச்சு காட்டுவீங்க இல்லேன்னா இருக்கவே இருக்கு ”பகிர்”.

#அந

மேலும்

அருமை .. அருமை 14-Jun-2023 2:00 pm
ஹ ஹ ஹா அருமையா இருக்கு. மிக்க நன்றி. 16-Sep-2021 2:53 pm
அருமை தோழியே...வாழ்த்துக்கள் 09-Sep-2015 12:13 pm
வாழ்த்துக்கள்... 29-Jul-2015 12:17 pm
அபிராமி - அபிராமி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
18-Feb-2015 1:26 pm

மறு பிறவி இருந்தால் செருப்பாக பிறக்க வேண்டும் ...
என் அம்மா காலில் மிதி பட அல்ல ....
என்ன சுமந்த அவளை ஒரு முறை நன் சுமப்பதற்காக .......

மேலும்

வரிகளில் மேன்மை.... வாழ்க வளமுடன் 18-Feb-2015 1:40 pm
அபிராமி - அபிராமி அளித்த கருத்துக்கணிப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Dec-2013 3:35 pm

இப்போதைய சூழலில் கல்வி விற்பனை பண்டமாக உள்ளதே அதை பற்றி உங்கள் கருத்து?

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே