தக்காளி சாதம்

அழகிய கலரில்!
அருமையான சுவையில் !
அம்சமாய் ஒரு சாதம் !
அது தக்காளி சாதம்!
எனக்கு பிடித்த சாதம் !

எழுதியவர் : லவர் (17-Jun-17, 4:38 pm)
சேர்த்தது : அபிராமி
Tanglish : thakkaali saadam
பார்வை : 1051

மேலே