விவசாயம்
அவசியம் என தெரிந்தும் ஆமோதிக்க மறுக்கிறான்
விவசாயத்தை விலை நிலமாகிறான்
நெற்களஞ்சியத்தில் நெல்லையும் காணவில்லை
மொத்தமாய் அவன் கார்ப்ரேட்க்கு கை மாற்றியதால்
முன்பே விழித்துக்கொள் தமிழா அல்லது
நாம் சோமாலியர்கள் என மாறப்போவது வெகு தூரம் இல்லை