கதைகளாய்

நம் வாழ்க்கையில்
ஆடு புலி ஆட்டம்
இனி வேண்டாம்

முயலும் மைனாவும்
உன்னுடன்
போதும்.

என் நாட்களிலும் எப்போதும்
நம் குழந்தைக்கு[கவிதை]
கதைகளாய்!

எழுதியவர் : செயா ரெத்தினம் (4-Jun-12, 2:51 am)
பார்வை : 213

சிறந்த கவிதைகள்

மேலே