பணப் பகட்டு

பணம் மட்டுமே
பகட்டான
வாழ்வு என்று
நினைக்கும்
சமூகம்
ஒரு நாள்
தேடியலையும்
பண்பான
வாழ்வு எது
என்று!

எழுதியவர் : செயா ரெத்தினம் (4-Jun-12, 2:33 am)
பார்வை : 361

மேலே