மண்டபங்கள்

கோயில் மண்டபங்கள
எல்லாம்
அன்று
திருமணங்கள் விழாக்க ளாய்..!

நடந்த சுவடு தெரியாமல்
இன்று
வவ்வால்களும் குரங்குகளும்
வாழும் மண்டபங்களாக!

கோயிலில் உள்ள சாமி சிலைகள்
அருள் புரிகின்றன
அந்த உயிர்களுக்கு மட்டும் !

எழுதியவர் : செயா ரெத்தினம் (4-Jun-12, 2:23 am)
பார்வை : 202

மேலே