சிக்கனத்தாலே
உணர்வுகளின் பிறப்பிடம்தான் கவிதை
உணர்ச்சிகளின் சிக்கனம் பொறுமை
நாணலின் தலை போல பெண்ணின் நாணம்
பேரறிவே பெரும் புகழும் கிட்டும்
சிக்கனமே நம்மைச் சீரோடும்
சிறப்போடும் வாழ் வைக்கும் .
நீருற்று போன்ற சிக்கனத்தை
வேரோடு பெயர்தல்
வறுமையை சிக்குண்டு வாழ்வை அழிக்கும்.
தண்ணீர் போல பணத்தை செலவு செய்தால்
தீராத வறுமையைக் கொடுக்கும்
வாழ்வில் சிக்கனம் ஒருவருக்கு
சிறந்த நெறியாகும்.
சிக்கனமாய் நாம் எல்லோரும்
வாழ்ந்து வந்தால்
பனிபோல நம் துன்பங்கள்
மறைந்து போகும்
சிக்கனத்தாலே!