இதயம்
அகிலத்திற்கும் உயிர்த் துடிப்பாய் நீ,
காதல் கவிதைகளின் முதல் வரியாய் நீ,
காதலின் சின்னமாக உன் உள் அம்புகள்,
காதல் தோல்வியில் உன்னில் இருந்து கண்ணீர் சுரக்கும்,
காதலிப்பவர்களிடம் கேட்டால் நீ காணவில்லை என்று புகார்,
உன்னில் அன்பை கலக்காதவர்கள் எங்கும் எவர் நெஞ்சிலும் புகார்.