வேண்டும்

அன்பு,
அமைதி,
ஆரோக்கியம்,
சாந்தம்,
சமாதானம்,
சகிப்பு தன்மை
இவை நீ தந்தால்...
உலகம் எனக்கு சொந்தம்!
உலகிற்கு நான் சொந்தம்!

எழுதியவர் : ந.ஜெயபாலன், திருநெல்வேலி ந (6-Jun-12, 6:17 pm)
சேர்த்தது : na.jeyabalan
பார்வை : 232

மேலே