கனவிற்கு நேரமாய்...

நெஞ்சிலே பாரமாய்
விழிகளில் ஈரமாய்
உறக்கமும் தூரமாய்
சலித்திருந்த தருணங்களில்
மனதிற்கு வீரமாய்
கனவிற்கு நேரமாய்
வாழ்க்கையின் வரமாய்
வந்தாய் நீ நண்பனாய்...

எழுதியவர் : Sujan SVS (7-Jun-12, 3:50 pm)
பார்வை : 361

மேலே