பிரிவு

உன்னை பிரிந்து
நான் தனிமையில்
தவிபேன் என்று
தெரிந்தும்
என்னை விட்டு
எங்கு சென்றாய்
உனக்காக ஒரு
ஜீவன் காத்து
கொண்டிருகின்றது
உயிரை மட்டும்
வைத்து கொண்டு
உன்னினைவுகளுடன்...!!!

எழுதியவர் : ggg (7-Jun-12, 3:04 pm)
Tanglish : pirivu
பார்வை : 534

மேலே