மனதை கொடு

உன்னோடு பேச நினைத்த ஒவ்வொரு நொடியும் , என் மனதோடு பேசி இருந்தால் , என் மனம் என்னை விட்டு உன்னிடம் வந்திருக்காது.

எழுதியவர் : மதன் (11-Jun-12, 10:40 am)
Tanglish : manathai kodu
பார்வை : 265

மேலே