எறும்பு

உருவில்....
இந்த ஹைக்கூ கவிதையை விட சிறியது,
ஆனால்,
அறிவில்....
நெடுங்கட்டுரையை விட பெரியது...!!!!!

எழுதியவர் : பிரதீப் (11-Jun-12, 6:56 pm)
பார்வை : 343

மேலே