என் கல்லறையில்

நான் மறந்து விட்டது போல்

மௌனமாய் அழுகிறேன்

என் கனவில்............

நீ மறந்து விட்டதால்

நிஜத்தில் அழுகிறேன்

என் கல்லறையில் ...............

எழுதியவர் : Gayathri.M (29-Sep-10, 6:34 pm)
Tanglish : en kallaraiyil
பார்வை : 600

மேலே