அ.. ஆ..

அத்தை..
மாமா..
சித்தி…
சித்தப்பா..
பெரியம்மா..
பெரியப்பா..
அத்தனை உறவுகளும்
அடுத்த வீட்டார் ஆனார்கள்
அழகிய இரண்டு
ஆங்கில வார்த்தையில்
அ..ங்கிள்
ஆ..ண்ட்டி

எழுதியவர் : வி,வி,குமார் (17-Jun-12, 10:12 am)
சேர்த்தது : ஹேமந்தகுமார்
பார்வை : 196

மேலே