கானல்

உன் முகத்தில் உள்ள
பருக்கள் அனைத்தும்
புல்லின் மேல் உள்ள
பனித்துளியை போன்று
இருந்தது .....
சாலையில் தோன்றும்
கானல் நீரை போன்று ................

எழுதியவர் : chellamRaj (24-Jun-12, 5:22 pm)
சேர்த்தது : rajchellam
Tanglish : kaanal
பார்வை : 165

மேலே