நான் எப்படி மறப்பது

அவள்
மனதில் வேர்கூட விடாத ஒன்று
என் மனதில்
விருட்சமாகக் கிளை பரப்பியிருக்கின்றன்
இதை
நான் எப்படி மறப்பது .....

எழுதியவர் : kanna (25-Jun-12, 8:35 am)
சேர்த்தது : தினேஷ்
பார்வை : 591

மேலே