கயல்விழி கண்மணி 555

பாவையே.....
உன் விழிகளை நான்
மீன்கள் என்றது இதற்குத்தான...
தொண்டையில் சிக்கிய
மீன் முட்களை போல்...
என்னில் சிக்கிய உன் நினைவுகள்
கொள்ளாமல் என்னை கொள்கிறது...
என் கண்கள் இன்று கங்கையாக...
உன் நினைவுகள் அதில் மீன்களாக.....