இதயம்

என் இதயத்திற்கு தந்தாய் கடவுசீட்டு
இறங்கும் வழி இல்லை
என்று தெரிந்துதான்
ஏறினேன் உன்
வழிதடம் எங்கும்
பயனிபதர்காகவே..

ரோஜா நேசன் .........

எழுதியவர் : (25-Jun-12, 3:41 pm)
சேர்த்தது : ramsk.25
Tanglish : ithayam
பார்வை : 190

மேலே