கைம்பெண்....

வண்ணத்துப் பூச்சிகளைப்
பார்த்தால் நான் அழுகிற ஜாதி....

பூக்கள் கூட என்னை
தள்ளி வைத்து பார்க்கிற ஜாதி...

ஆம் நான்
கணவனை இழந்த பொஞ்சாதி...

விஷேசமான நிகழ்வுகளில்
என்னை தள்ளி வைத்து
பார்க்கிறது இன்னொரு ஜாதி.....

எழுதியவர் : ஜார்ஜ் அ (25-Jun-12, 3:58 pm)
சேர்த்தது : a.george
பார்வை : 194

மேலே