உன் நினைவுகளின் அருகில் நான் இருப்பதால்...

உன் நினைவுகளின் அருகில்
நான் இருப்பதால்...


தூக்கம் என் அருகில் இருந்து
வெகு நாட்கள் ஆகி விட்டன..

எழுதியவர் : ச. ஜெயபாரதி (1-Jul-12, 9:43 am)
பார்வை : 314

மேலே