எனக்காக அழுபவர்கள்

நான் இறந்தபின்
யார் அழுதாலும்
நான் இருந்த போது
அவர்களுக்கு சுமை
சுமை குறைந்ததால்
ஆனந்த கண்ணீர்.....

எழுதியவர் : அவிகயா (30-Sep-10, 9:39 pm)
சேர்த்தது : avighaya
பார்வை : 397

மேலே