யார் கடவுள் ?

நாள்,நட்சத்திரம்,நாழிகை பார்த்து ..
தேதி ,திதி ,இடம் சேர்த்து ..
எண்சான் வயிற்ரைக் கிழித்து ..
உயிர்க்கும் சதைப்பிண்டம் ..
நாடாளும் ..தாய்தந்தை புகழ்கூடும்..
குறிசொல்பவனின் கூற்று உண்மையெனில் ..
அவன்தானே கடவுள் ?

எழுதியவர் : இரா.அருண்குமார் O +ve (6-Jul-12, 12:14 am)
பார்வை : 350

மேலே