அவள் நினைவுகள் ...
இப்போதெல்லாம் .....
உறவாடி செல்கின்றது .....
என் வாழ்கையில் .....
புதுத் தொடக்கமாய் .....
நான் மாற்று சிந்தனைகளை .....
முயற்சிக்க .....
முற்றுப் புள்ளிகளாய் .....
உன் நினைவுகள் .....
என்னை தடுத்திட .....
தினம் தினம் போராட்டம் தான்.....
தினம் தினம் வலி தான்.....
தினம் தினம் வேதனை தான்.....
தினம் தினம் நரகம் தான்.....
நாள்கள மாறுமென்ற .....
நம்பிக்கை இல்லா.....
உதட்டு வார்த்தையை மட்டும் ...
வைத்துக்கொண்டு ......
தொடர்ந்து நகர்திக்கொண்டிருகிறேன் ...
நாட்களை .....
அவள் நினைவுகளை ....
மனதில் சுமந்துகொண்டே .....
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
