அமுதசுரபி எனும் மாளிகை

நிழலாய் இருக்கும்
மாளிகையினுள்
அஹிம்சை
மறைக்கப் பட்டு விட்டதா!

எலிகள்
சுரண்டியதால்
மாளிகை
பறி போய்விட்டதா
சுதந்திர தாகமின்றி !

எழுதியவர் : செயா ரெத்தினம் (8-Jul-12, 4:23 pm)
பார்வை : 284

மேலே