'நிலா சூரியன்'-கவிதை தொகுப்பு ...ஓர் முயற்சி..

பரிதி முத்துராசன் அவர்கள் ,
2 . சங்கரன் அய்யா அவர்கள் ,
3 . எசகியல் காளியப்பன் அவர்கள் ,
4 . பொள்ளாச்சி அபி அவர்கள் ,
5 . ksk2020 சரவணா அவர்கள் ,
6 . எழுத்தோலை ராம்குமார் அவர்கள் ,
7 . பிரியராம் அவர்கள் ,
8 . லலிதா விஜயகுமார் அவர்கள் ,
9 . இன்போ அம்பிகா அவர்கள் ,
10 , முத்துநாடன் அவர்கள் ,
11 ,பசுவை உமா அவர்கள் .
12 . ரௌத்திரன் அவர்கள் ,
13 . ஈஸ்வர் தனிகாட்டு ராஜா அவர்கள் ,
14 . நிலாச்சூரியன் அவர்கள் .
15 .ரமேஷ் ஆலம் அவர்கள் ,
16 மோசே 17 எ.அருண்குமார் 18 வா.நேரு
19 அலாவுதீன் 20 ஆயிஷா பாருக் ...
இவர்களின் தலா பத்து சிறந்த கவிதைகள்
தொகுக்கப்பட்டு எழுத்து.காம் தளத்தில் நாம் இணைந்து படைப்புகளை அளித்ததின் நினைவாக வெளியிடலாமே...!ஓர் குழு அமைத்து செயலாக்கம் புரிய முன் வர
அழைக்கிறேன்....நூல் விற்பனையில் ஒரு பகுதியில் இருந்து நாம் தொண்டுகள் பல புரியலாம்.....நிலா செய்ததுப் போன்று கவிதைப்போட்டிகள் நடத்தி இளம் படைப்பாளிகளை ஊக்குவிக்கலாம்...
இது ஒரு தொடக்கமே..இதுப்போன்று பல பல தொகுதிகளை வெளியிட நமக்கு நமது எழுத்து.காம் உள்ளதே...
வாருங்கள்..கூறுங்கள் கருத்துக்களை
-புதுவை காயத்திரி A1B+

எழுதியவர் : புதுவை காயத்திரி A1B+ (9-Jul-12, 12:16 am)
சேர்த்தது : puthuvai gayathiri
பார்வை : 399

மேலே